tag:blogger.com,1999:blog-2137996009266862663.post1916582130362839495..comments2023-05-26T02:21:06.276-07:00Comments on படித்துறை பாண்டி: கூட்டணி ஆட்சி : காங்கிரஸ் தரும் நிர்பந்தம்! -சோலை!படித்துறை பாண்டிhttp://www.blogger.com/profile/18170673874242030740noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2137996009266862663.post-26705762668827046612011-03-02T13:00:58.945-08:002011-03-02T13:00:58.945-08:00இவ்வளவிற்கும் பிறகு அதே காங்கிரஸ் ஐ திமுக ஏன் தொங்...இவ்வளவிற்கும் பிறகு அதே காங்கிரஸ் ஐ திமுக ஏன் தொங்கவேண்டும்?
//2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் டெல்லி, தமிழக அரசின் இல்லத்தில் தங்கியிருந்த கலைஞரை சோனியாவே வந்து சந்தித்தார். ஆனால் 2009-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பலம் சற்று கூடியதால் சோனியாவை சந்திக்க கலைஞர் செல்ல வேண்டியிருந்தது. இது தான் காங்கிரஸ் கட்சி யின் கலாச்சாரம்.//
2004 -ம் ஆண்டு தேர்தல் முடிந்தவுடன் பலமுடன் இருந்ததால் கருணாநிதி சோனியாவை தான் இருந்த இடத்திற்கு வர வழைத்து அமைச்சர் பதவி பேரம் செய்தார். ஆனால் 2009-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பலம் சற்று கூடியதால் சோனியாவை சென்று பார்த்து அமைச்சர் பதவி பேரம் செய்தார். இது தான் தி மு க வின் கலாசாரம்.
'செல்ல வேண்டியிருந்தது' என்று ஏன் புலம்புவானேன்? போனது பதவி பேரத்திற்கு! என்னமோ மக்களுக்கு நன்மை செய்ய போனமாதிரி..
எறியும் எலும்புக்கு குறைக்கும் நாய்கள்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2137996009266862663.post-82882486437886188412011-03-02T11:45:47.475-08:002011-03-02T11:45:47.475-08:00//மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பாட்டில் இந்தியா...//மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பாட்டில் இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டி யாக இருக்கிறது.// இது அதிமுக கொண்டாட வேண்டியது திரு. சோலை.
/// இன்று தாத்தா தான் லெனின் என்று சோலை சொல்வது எல்லாம் தாத்தா எறியும் எலும்பின் மகிமை./// இது சரியான பின்னூட்டமே.
*// காங்கிரஸை சொல்வது இருக்கட்டும். முதலில் இவர்கள்(திமுக) சுத்தமா?//* இதுவும் சரியான பின்னூட்டமே.
#// மக்களுக்கான நலத்திட்டங்கள்தான் அங்கே குறைந்தபட்சத் திட்டங்கள். ஆனால் சிதம்பரங் கள் கூறும் குறைந்தபட்சத் திட்டங்கள் யாருக்காக வகுக்கப்படும்? அம்பானிகளுக்காகவா? டாடாக்களுக்காகவா? வேதாந்திகளுக்காகவா? ஸ்டெர்லைட்டுகளுக்காகவா?//# பிறகேன் திரு.சோலை காங்கிரஸிடம் தமிழன் மானங்கெட்டு தொங்கவேண்டும்.okyeshttps://www.blogger.com/profile/05885150852526947575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2137996009266862663.post-59761121767226310132011-03-02T03:44:28.625-08:002011-03-02T03:44:28.625-08:00காங்கிரஸை சொல்வது இருக்கட்டும். முதலில் இவர்கள்(தி...காங்கிரஸை சொல்வது இருக்கட்டும். முதலில் இவர்கள்(திமுக) சுத்தமா?ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2137996009266862663.post-90643562784264481732011-03-01T22:47:20.389-08:002011-03-01T22:47:20.389-08:00ஒரு காலத்தில் இந்திராவும் சிதம்பரமும் தான் புரட்சி...ஒரு காலத்தில் இந்திராவும் சிதம்பரமும் தான் புரட்சி வீரர்கள்,காமராஜ் எல்லாம் கடைந்தெடுத்த பிற்போக்கு என்று சோலை முழங்கினார் இன்று தாத்தா தான் லெனின் என்று சோலை சொல்வது எல்லாம் தாத்தா எறியும் எலும்பின் மகிமை.vijayanhttps://www.blogger.com/profile/05392179336401967133noreply@blogger.com